Sunday, June 17, 2007

இன்றிலிருந்து ஆரம்பம்

இந்த Blogs எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் வைத்துக்கொள்வது என்று நீண்ட நாட்களாக எனக்கு ஒரு எண்ணம். ஆனால் மிக தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன், நான் ஒரு சோம்பேறி என்று. சோம்பலில் இருந்து மீளவும், இனையத்தில் என்னை பதிக்கவும் இதோ வந்துவிட்டேன்.