Wednesday, October 10, 2007
Blood Diamond
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு. நமது இலங்கை தமிழ் சகோதரர்கள் மட்டும்தான் சொந்த நாட்டிலேயே அடிமைகளாகவும், அகதிகளாகவும் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் தெனஅமெரிக்க வாழ் பழங்குடியினரும் அனுபவிக்கும் கொடுமையையும், அவலங்களையும் அலசும் ஒரு படம். Conflict Diamonds எனப்படும் ரத்த வைரங்கள் எப்படி தென் அமெரிக்காவை விட்டு உலக நாடுகளைச் சென்று அடைந்து அமெரிக்க மகளிர் விரல்களில் தவழ்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். டிகாப்ரியோ படத்திற்க்கு படம் மெருகேறிக்கொண்டிருக்கிறார் என்பதற்க்கு இந்த படம் சாட்சி. கடந்த நான்கு வருடங்களாக அவரது படம் சிறந்த படங்களின் வரிசையில் இடம் பெற்று விடுகின்றது. (உ-ம் The Aviator, The Departed போன்றவை. உலக மக்கள் பார்க்க வேண்டிய படம்.
Monday, July 30, 2007
Frank Gehry
While watching some videos I came across this, and its really remarkable as said by Seth Godin, a Marketing Guru and Author of many Bestseller Books. I don't want to deviate from the Topic, as I've inferred from this video, Frank Gehry, a Deconstructivist (Never Heard about this) made a city very famous and attracted to tourists which is not before by constructing a museum in Bilbao, Spain. Now he is one of the top most architects in the World, not by doing different things but doing things differently.
Decent FM Station in Tamil
While I'm working on my part time job here, I want something to keep me alive and active. I've searched and found some 10 to 15 Tamil Fm stations, but all worthless. Annoying RJ's and worst commentaries. Atlast I found this FM to match some of my taste as there is not any link to listen to Radio Mirchi,Radio City and Big FM, some of my favorite FM's back in Chennai. Not upto the mark but have some great collections of singers like Jayachandran, K.J.Y and Balu, my all time favorites. Also some old hits of C.S.Jayaraman, P.B.Srinivas is also aired. Try this, I don't say you will love it, but you won't get bored.
Thursday, July 26, 2007
"உன் தாய் வயத்தில ஏன் பொறந்தேன்னு வருத்தபடுவ, உன்னை கழுவிடுவேன்"
இது ஏதோ, தெலுங்கு-தமிழ் டப்பிங் படம் டைட்டில் இல்லைங்க, ஒரு சில நாட்கள் முன்பு ஆந்திர சட்டசபையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் முதல்வர் ராஜசேகரரெட்டி, எதிர்கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் விட்ட எச்சரிக்கை வாசகம். 10 நாட்கள் முன்பு இருவரும் கைகுலுக்கும் நிகழ்வு ஒன்றைப்பார்த்தேன். அடடா ஆந்திராவில் அரசியல் நாகரீகம் நமது மாநிலத்தை விட சிறப்பாக உள்ளதே என்று ஆச்சரியப்படுவதற்குள் இப்படி ஒரு செய்தி. ஹும் பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?
Subscribe to:
Posts (Atom)