Thursday, July 26, 2007
"உன் தாய் வயத்தில ஏன் பொறந்தேன்னு வருத்தபடுவ, உன்னை கழுவிடுவேன்"
இது ஏதோ, தெலுங்கு-தமிழ் டப்பிங் படம் டைட்டில் இல்லைங்க, ஒரு சில நாட்கள் முன்பு ஆந்திர சட்டசபையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் முதல்வர் ராஜசேகரரெட்டி, எதிர்கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் விட்ட எச்சரிக்கை வாசகம். 10 நாட்கள் முன்பு இருவரும் கைகுலுக்கும் நிகழ்வு ஒன்றைப்பார்த்தேன். அடடா ஆந்திராவில் அரசியல் நாகரீகம் நமது மாநிலத்தை விட சிறப்பாக உள்ளதே என்று ஆச்சரியப்படுவதற்குள் இப்படி ஒரு செய்தி. ஹும் பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment