மயாமியில்(மியாமி இல்லையாம்) திரையிடப்பட்டது, June 23 அன்று. அடித்து பிடித்து முதல் நாளே பதிவு செய்தாகிவிட்டது. FIU வில் படிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து ஜமா சேர்த்துக்கொண்டு Coral Cables சென்று பார்த்தோம்। பெரிதாக வசீகரிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (Shankar-Rajini-A.R.Rahman Trio வேலை செய்யவில்லை.) Technical விஷயத்தில் நான் என்றுமே கில்லாடிதான் என்று ஷங்கர் மீண்டும் நீருபித்திருக்கிறார். Technical மிரட்டல் என்று சொல்லலாம்.
அடுத்த படம் K.S.Ravikumar என்று சொல்கிறார்கள். பார்ப்போம், அடுத்து என்ன செய்வார் என்று தலைவருக்கே தெரியாது, ஏன் யூகங்கள்?
Sunday, July 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment